Wednesday, 27 April 2016 07:50

 மரதனில் திருமணம்!

Written by 
Rate this item
(0 votes)

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஒரு ஜோடி­யினர் அரை மரதன் ஓட்டப் பந்­த­யத்தின் ஆரம்ப இடத்தில் திரு­மணம் செய்­து­கொண்­ட­துடன், அப்­ போட்­டி­யிலும் பங்­கு­பற்­றி­யுள்­ளனர். 

49 வய­தான ஸ்டீபன் கிளே­ஜக்­காவும் 50 வய­தான லினேட் பீட்­டி­லுமே இந்த மண­மக்கள் ஆவர். ஒஹையோ மாநி­லத்தில் கடந்த ஞாயி­றன்று நடை­பெற்ற 21 கிலோ­மீற்றர் தூரம் கொண்ட அரை மரதன் போட்­டியின் ஆரம்பக் கோட்டின் அருகில் இவர்­களின் திரு­மணம் வைபவம் நடை­பெற்­றது. 

திரு­மண வைப­வத்தின் பின்னர் இவர்கள் அரை­ம­ரதன் ஓட்­டத்தில் பங்­கு­பற்­றினர். இவர்­க­ளுடன் மேலும் சுமார் 3000 பேர் இப்­ போட்­டியில் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

Read 269 times
Super User

Libero tellus sit ipsum ante eu Curabitur nibh Sed Pellentesque nisl. Nibh quis laoreet mauris mi est quis nibh porttitor.

Website: www.joomlart.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.