Monday, 30 May 2016 06:33

இந்த இனவாதம் இப்படியே தொடருமா...

Written by 
Rate this item
(0 votes)

தற்போது நாட்டில் பாரிய இயற்கை அழிவொன்று வந்து அதில் 200  க்கும் மேற்பட்டவர்கள் இறந்தும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டும் பாரிய சொத்து சேதமும் இடம் பெற்றுள்ளது . உதவி செய்வதில் பொது மக்கள் பலரும் முந்திக்கொண்டு செயற்பட்டார்கள் என்பது மனநிறைவைத் தருகிறது.

ஆனால் இந்த நிலைமையிலும் இனவாதம் பரவலாக வேலை செய்தது அழிவின் போது கூட இனவாதம் அப்படியே அதனது வேலையை செய்தது.ஆனாலும் பெரும்பாண்மையான மக்கள் விழிப்பாக இருந்தார்கள்.களனி ஆற்றின் வெள்ளத்தில்  தவித்த பொது மக்களை காப்பாற்ற பணம் வசூழித்த சம்பவம் நெஞ்சை அப்படியே நெகிழ வைக்கிறது.

ஒரு சில இடங்களில் மனிதம் செத்தும் கிடந்தது.ஒரு பேரழிவிழும் பணம் சம்பாதிக்கும் அளவிற்கு மனிதம் தள்ளப்பட்டு இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது மனிதம் அப்படியே உறைகிறது.

இப்போது கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபீஸ் நசீரின் பிரச்சினை,

ஆளுனரால் அவமானப்படுத்தப்பட்டேன். என்று சொல்ல்கின்றார்  தன்னை மேடைக்கு செல்ல விடாமல் தடுத்த கடற்படை அதிகாரியை திட்டியது அதனால்தான் என்கிறார்.

ஊடகங்கள் இதை முஸ்லிம் செய்தால்தான் இப்படி சிங்களவர் செய்தால் அப்படி என்று ஊதி பெரிதாக்குகின்றன.

உண்மையில் இவைகள் எல்லாம் ஏன் நடக்கின்றது என்று பார்க்க வேண்டும்.இவற்றால் இலாபம் அடைவது யார் என்பதையும் பார்க்க வேண்டும்.

 

Read 212 times Last modified on Tuesday, 31 May 2016 03:58
Super User

Libero tellus sit ipsum ante eu Curabitur nibh Sed Pellentesque nisl. Nibh quis laoreet mauris mi est quis nibh porttitor.

Website: www.joomlart.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.