கலை

கலை (5)

இலங்கையின் உள்நாட்டு போர் மற்றும் பிரபாகரன் பற்றிய மேலுமொரு திரைப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்திரைப்படத்தின் டிரெய்லரும் சுவரொட்டிகளும் வெளியாகியுள்ளன.

சர் சார்லஸ் சாப்ளின் என்ற சார்லி சாப்ளினை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கோமாளித்தனமாக நகைச்சுவை வேடத்தில் நடித்து உலகப்புகழ் பெற்ற சாப்ளின், ஊமைக் காலத்தில் தனது கற்பனை வளத்தால் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மேதை. அவர் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த பின்பு, 1918-ம் ஆண்டு 2000 அமெரிக்க டாலருக்கு ´மிக்கிமவுஸ்´ போன்ற காதுகளை உடைய ´BELL and Howell 2709´ மாடல் கேமராவை வாங்கி, ஹாலிவுட்டில் சாப்ளின் ஸ்டூடியோவை நிறுவினார்.

சோவியத் ரஷ்யாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமிடையில் 1970-80 காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் 15 இலட்சம் மக்கள் ஆப்கானிலிருந்து ஈரானுக்குள் அகதிகளாக இடம்பெயர்ந்ததாக ஓர் அறிவிப்போடு தொடங்குகிறது படம்..

Thursday, 28 April 2016 09:12

கலை என்றால் என்ன?

Written by

நீங்கள் ஏன்  இருட்டை  பற்றி பேச வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் ? 

இவ்வுலகம்  முழுவதும்  இருளால்   சூழப்பட்டு  உள்ளது. இருண்ட சக்தி,  இருள் நிலை.  இன்று  நாம்  வெளிச்சம்  என்று   பார்ப்பது ஒரு சிறிய புள்ளியே  என்று விஞ்ஞானிகள்  கூறுகிறார்கள். தண்ணீர் குடுவையில் உள்ள ஒரு நீர்க்குமிழி போன்றதே. அதில் நீர் தான் உண்மையானது. நீர் குமிழி சற்று நேரமே  வரும்.

 நடிகை அஞ்சலிக்கும் தனக்கும் இடையே உள்ள நட்பு காதலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று நடிகர் ஜெய் கருத்து தெரிவித்துள்ளார்.