உள்ளூர் (27)

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் தமது காணிகளை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் கடந்த 19 நாட்களாக தொடர்கின்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களின் உடல் நிலை மிக மோசமான நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நோயாளிகள் மரணிக்கும் நிலையில் உள்ள போதிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் வைத்தியர்களே அதிகம் உள்ளனர். எனினும் மனிதாபிமானமிக்க வித்தியாசமான வைத்தியர் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

தீயணைப்புப் படையினரைப் போன்று நாமும் ஆயத்தமாக இருக்கின்றோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் முன்னாள் துணை அமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 10 January 2017 08:14

வீரவங்ச கைது!

Written by

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைக்காக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

தனது மனைவி தன்னைவிட அதிக சம்பளம் பெறுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்றைய அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி 155 ஆம் கட்டை, உதிரவேங்கை வைரவர் ஆலயப் பயன்பாட்டிலுள்ள காணியை அளவீடு செய்ய பிரதேச செயலகம் மேற்கொண்ட முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை(20) இரவு கொக்குவிலில் இரண்டு பல்கலைக் கழக மாணவர்கள்பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் மூலம் கொல்லப்பட்டமையானதுஎமக்கும், சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தினையும்,வேதனையையும் தருகின்றது என யாழ். பல்கலைக் கழக ஊழியர்சங்கம் தெரிவித்துள்ளது.

Page 1 of 4