Tuesday, 10 January 2017 08:14

வீரவங்ச கைது!

Written by 
Rate this item
(0 votes)

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைக்காக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

 

அந்த சந்தர்ப்பத்திலேயே முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

Read 190 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.