விளையாட்டு

விளையாட்டு (11)

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான நேற்றைய போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துவீச்சை நிறைவு செய்யாமை (slow over-rate) காரணமாக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பொது­ந­ல­வாய நாடு­களின் விளை­யாட்டு விழாவில் ஆடவர் 100 மீற்றர் ஓட்டப் போட்­டியில் தங்கம் வென்ற கெமர் பெய்லி கோலுக்கு ஸிக்கா தொற்­றி­யுள்­ளது.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆர்ஜென்டினா நட்சத்திர வீரர் கால்பந்து சூறாவளி லியோனல் ஆன்ட்ரே மெஸ்ஸி அறிவித்துள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர்.

நிறைவடைந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரின் மூலம் 2500 கோடி இந்திய ரூபாய்கள் மொத்த வருமானமாக கிடைத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் நடத்­தப்­படும் சுப்பர் 19 வய­தின்கீழ் மாகாண அணி­க­ளுக்கு இடை­யி­லான கிரிக்கெட் சுற்றுப் போட்­டியின் இறுதி ஆட்­டத்தில் தெற்கு மாகாணம் முதல் இன்­னிங்ஸில் பெற்ற 247 ஓட்­டங்­க­ளுக்கு பதி­ல­ளித்து துடுப்­பெ­டுத்­தாடும் வடமேல் மாகாண அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்­கெட்டை இழந்து 53 ஓட்­டங்­களைப் பெற்­றுள்­ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேரா ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.

உலக டென்னிஸ் அரங்கில் ஆடவர் தர­நிலை வரி­சையில் முத­லிடம் வகிக்கும் சேர்­பி­யாவின் நொவாக் ஜோகோவிச், மட்றிட் பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் ஆடவர் ஒற்­றையர் சம்­பி­ய­னானார்.

பொலிஸ் கழ­கத்­துக்கு எதி­ராக அதற்கு சொந்­த­மான பொலிஸ் பார்க் மைதா­னத்தில் எதிர்த்­தா­டிய புளூ ஸ்டார் கழகம் 1 – 0 என்ற கோல் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று கார்கில்ஸ் புட் சிட்டி எவ். ஏ. கிண்ண கால் இறு­தியில் விளை­யாட தகுதி பெற்­றுக்­கொண்­டது.

நேற்றைய தினம் இடம்பெற்ற குஜராத் உடனான போட்டியில் கிரிஸ் மொரிஸ் 17 பந்துகளில் அரைச்சதம் கடந்து சாதனை படைத்துள்ளார்.

 

ஒலிம்பிக் அல்­லது பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாக்­களில் கிரிக்கெட் போட்­டி­களை இணைப்­பதா? இல்­லையா? என்­பது குறித்­தான முகா­மைத்­துவக் குழுவின் பரிந்­த­ரை­களை சர்­வ­தேச கிரிக்கட் பேரவை திங்­க­ளன்று ஆராய்ந்­தது.